Portada de Naa Ready - Anirudh Ravichander

Naa Ready Letra - Anirudh Ravichander ft. Vijay, Asal Kolaar

Favorito
Video oficial en YouTube Elige cómo verlo mientras lees la letra

¿Video equivocado o no es el oficial? Proponer otro video

Letra oficial

Naa Ready Lyrics

நா, நீ வாநா

நோவ், நீ வாநா

நோவ் please-னா, please-னா

தம்பிகளுக் கோசம், தம்பிகளுக் கோசம்

வா, வா, வா, ஐயையோ


நா ready-தான், வரவா?

அண்ணன் நா இறங்கி வரவா?

தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா

எவன் தடுத்தும் என் route'uh மாறதப்பா


நா ready-தான், வரவா?

அண்ணன் நா தனியா வரவா?

தர நடுங்குற, பறை அடிக்கிற நான் ஆடத்தான்

விரல் இடுக்குல தீ பந்தம் நா ஏத்த தான்


Hey, பத்தாது bottle நான் குடிக்க

அண்டால கொண்டா cheers அடிக்க (cheers)

கெடா வெட்டி கொண்டாங்கடா

என் பசி நா தணிக்க


பொகயில அறுவடைக்கு தயாரான opponent'ah களையெடுத்து

தலைவலிய போக்கிபடுது எங்க தலையெழுத்து

ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணி-லே கட்டி lorry'லே ஏத்தி

அறுத்துப்போட அனுப்பிடுவோம் factory'கு


டேய்... எல்லா Blueprint'உம் தெரியும் mission successful-ஆ முடியும்

இடேய வந்தா உன்னையும் படையல் வெப்பேன் கொலசாமிக்கி

அதோட ஆடு, சாராயம், பீடி, சுருட்டு gang-ல இல்ல பொய் புரட்டு

விளையாட் போல வேல நடத்தும் world-wide'uh link


ஏ, எல்லா ஊரும் நம்ம rules

உருவாது'டா நம்ம tools

அத்தன பேரு அசைவம் ஒரே மாரி sync

Ey, singles இல்ல கும்பல் சண்ட

கெலிச்சி, கெலிச்சி களச்சி போயிட்டேன்

பத்தவச்சு பொகய உட்டா

Power kick


(பொகயில, பொகயில)

Power kick-uh


மிளக தட்டி, முட்டி குழம்புல கொத்திக்குது பார்

அந்த கால் அழகு

அடி, தடி, வெட்டு, குத்து எங்க வீட்டு சமையல் வர

அட கலந்திருக்கு


கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு

அது தா கணக்கு

இந்த கத்தி வேற ரகம் வேனா sketch'u எனக்கு

புரிதா உனக்கு? (ஆ, புரிது, புரிது)


மில்லி உள்ள போனா போதும்

கில்லி வெள்ள வருவான்டா!

மில்லி உள்ள போனா போதும்

கில்லி வெள்ள வருவான் பார்!


ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு

கேட்டாலே அதிரும் பார் உனக்கு

Poster அடி, அண்ணன் ready

கொண்டாடி கொழுத்தனும்-டி!


நா

ஏ! அண்ணன் வரார், வழிவுடு!

அண்ணன் நா இறங்கி வரவா?

தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா

எவன் தடுத்தும் என் route'uh மாறதப்பா


நா ready-தான், வரவா?

அண்ணன் நா தனியா வரவா?

தர நடுங்குற, பறை அடிக்கிற நான் ஆடத்தான்

விரல் இடுக்குல தீ பந்தம் நா ஏத்த தான்


Hey, பத்தாது bottle நான் குடிக்க

அண்டால கொண்டா cheers அடிக்க (cheers)

கெடா வெட்டி கொண்டாங்கடா

என் பசி நா தணிக்க


Letra aportada por Nilmey
¿Viste un error en la letra? Corregir letra
Ayúdanos a mejorar esta letra y te damos el crédito

¿Qué te hace sentir "Naa Ready"?

Sé el primero en reaccionar a esta canción

¿Te encanta la letra de Naa Ready? ¡Compártela con tus amigos!

Comentarios (0)

Tu correo es privado, no se publica. Si lo pones, te avisamos cuando alguien te responda.
0/1000

Aún no hay comentarios. ¡Sé la primera persona en contar qué significa esta canción para ti!

Información del sencillo

"Naa Ready" es una canción interpretada por Anirudh Ravichander, Vijay y Asal Kolaar, publicada en el álbum Leo (Original Motion Picture Soundtrack). 

Fecha de lanzamiento: 22 de junio del año 2023. 

¿Puedes mejorar esta descripción?Cuéntanos más de la canción. Si la aprobamos, ganas puntos.
Mejorar descripción +20 pts
¿Cuándo salió "Naa Ready" de Anirudh Ravichander?

22 de junio del año 2023

¿En qué álbum está "Naa Ready" de Anirudh Ravichander?

Leo (Original Motion Picture Soundtrack)

Créditos de producción

Todavía no tenemos los créditos de esta canciónCada dato que aprobemos (productores, escritores, distribuidora o sello) te da puntos.
Agregar créditos +3 pts c/u

Top 5 canciones de Anirudh Ravichander

Arabic Kuthu feat. Jonita Gandhi Halamathi habibo, Halamathi habivan thale, Halamathi habibo, Halamathi habivan tha, Halamathi habibo, Halamathi habivan thale, Halamathi habibo, Halamathi habiboo, (Aiyo!...Yeppa!... Yemmo!) x 2, Malama pitha pithaadhe, Malama pitha pithaadhe, Mala pitha pithaadhe, Malama pithaadhe x2, Holi holi pak… 1.Life of Pazham feat. Dhanush கண்ணால கதை பேச நீயும், கை கோர்த்து நட போட நானும், வேறென்ன வேறென்ன வேணும், நீ மட்டும் நீ மட்டும் போதும், தாங்காத பாரம், நான் தாங்கும் போதும், எனை தாங்கும் தூணாக நீதானடி, யார் வந்த போதும், யார் போன போதும், நீ மட்டும் என விட்டு நீங்காதடி, எனக்கினு ஒரு வானம், எனக்கினு ஒரு மேகம், மழை பொழியிது ஆத்தாடி, அத… Chalona Premalo haayi vundho, Premalo baadha vundho, oh oh ohhh, Nizamga yedhi vunna, Nuvve naa premaanna, oh oh ohhh, Premanu aape adduledhata guttuledhata, Chuttupakka choodabodhata oh oh ohhh oh oh oh, Premanu koliche parikaraalani saadhanaalani, Inkevaru kanipettaledhata oh oh ohhh oh oh oh, Oh chal, ch… Bloody Sweet feat. Siddharth Basrur {Verse 1}, I'm fireproof, there's nothing you can do, So run away, cause I am here to stay, You hear me now, you don't wanna be my prey, I'll break you down, you wouldn't last a day, I'm fireproof, there's nothing you can do, So run away, cause I am here to stay, Duh-tuh-tuh-duh-tuh-tuh-duh, Duh-tuh… Naa Ready feat. Vijay, Asal Kolaar நா, நீ வாநா, நோவ், நீ வாநா, நோவ் please-னா, please-னா, தம்பிகளுக் கோசம், தம்பிகளுக் கோசம், வா, வா, வா, ஐயையோ, நா ready-தான், வரவா?, அண்ணன் நா இறங்கி வரவா?, தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா, எவன் தடுத்தும் என் route'uh மாறதப்பா, நா ready-தான், வரவா?, அண்ணன் நா தனியா வரவா?, தர நடுங்குற, பறை அடிக்கி…
Comunidad LETRASBOOM.COM

¡Únete! Es gratis y toma 10 segundos

  • Guarda tus canciones y artistas favoritos
  • Comenta, reacciona y que todos vean tu perfil
  • Envía letras y corrige errores para ayudar a todos
  • Gana puntos, sube de nivel y colecciona insignias

Lee la letra completa de Naa Ready interpretada por Anirudh Ravichander. Descubre el video musical, la información del sencillo y explora más letras, álbumes y colaboraciones del artista en LETRASBOOM.COM.